Menu Content/Inhalt
முகப்பு

நாட்காட்டி 2010

நாம்பதித்ததடங்கள்

ஆன்மீகப்பணியகம்
இளை.ஒன்றியம்

INFO fra Oslo katolske bispedømme

Kirken trenger katolikkenes personnummer
Den katolske kirke må på grunn av en lovforandring nå innhente fullt 11-sifret fødselsnummer (fødselsdato + personnummer) for alle katolikker i Norge. Ellers mister Kirken offentlige økonomiske tilskudd. Vi oppfordrer derfor alle katolikker med bosted i Norge om å hjelpe. LES MER...

மன்னார் மக்களிடத்தில்தான் "மடு மாதா"
Image மன்னாரில் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தான் இப்போது மடு மாதா சென்றிருக்கின்றார் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
An appeal to the Government of Norway
An appeal to the Government of Norway to intervene in order to protect  the Shrine of Our Lady of Madu from all military presence and operations
மேலும் படிக்க…
 
ஒன்று கூடல் 2008
Imageகத்தோலிக்கநலன்புரிமன்றத்தினரின் வருடாந்த ஒன்று கூடல் 2008. துன்புறும் எம் உறவுகளின் துயரம துடைக்க, கத்தோலிக்க நலன்புரிமன்றத்தினால் நடாத்தப்பட்ட சீட்டிழுப்பு.
 Plass             Billet nr. 
 1.  0573
 2.  1037
 3.  2216

மேலும் படிக்க…
 
"மடுமாதா" வும் அகதியானார்...
சிங்களப் படையின் வெறித்தாக்குதலில் மடு தேவாலய "மாதா"வும் அகதியானார்
மடு தேவாலயத்தின் மீது சிறிலங்காப் படைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான எறிகணை மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களால், அந்த ஆலயத்தில் இறுதியாகத் தங்கியிருந்த குருக்கள் மற்றும் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
மேலும் படிக்க…
 
Our Lady of Madu....

Our Lady of Madu becomes refugee in her own land:
Bishop[TamilNet, Thursday, 03 April 2008, 12:36 GMT]
Bishop of Mannaar, Rev. Dr. Rayappu Joseph, told TamilNet Thursday that he had instructed the remaining four reverend priests, four reverend sisters and five civilian assistants to flee the premises of the Madu Church with the statue of Our Lady. 

மேலும் படிக்க…
 
மடு பங்குந்தந்தை உட்பட...
எறிகணைத் தாக்குதலில் மடு பங்குந்தந்தை உட்பட சிலர் மயிரிழையில் உயிர்தப்பினர்
மடு திருத்தல வளாகத்திற்குள் இன்று பிற்பகல் தொடர்ச்சியாக வீழ்ந்து வெடித்த சிறிலங்காப் படையினரின் எறிகணைகளால் அங்கிருந்த பங்குத்தந்தை எமிலியானுஸ்பிள்ளை மற்றும் ஆலய பரிபாலகர்கள் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கின்றனர்.

மேலும் படிக்க…
 
புதியஅதிபரும்,குருமுதல்வரும்
 யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் குருக்களின் நியமனங்களில் புனித பத்திரிசியார் கல்லூரியில் பலவருடங்களாகப் பணியாற்றிய அருட்பணி யெரோ செல்வநாயகம் அதிபராகவும் அங்கு அதிபராகப்பணியாற்றிய அருட்பணி யஸ்ரின் ஞானப்பிரகாசம் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வராகவும் பணிப்பொறுப்பேற்றுள்ளனர்
 
Antall katolikker øker

I dag antas det å være rundt 200 000 katolikker i Norge. Antallet har firedoblet seg etter utvidelsen av EU i 2004, og de katolske kirkene fylles nå til randen.

மேலும் படிக்க…
 
மடுமாதா ஆலயப்
மடுமாதா ஆலயப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிப்பதாக தகவல்
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் மடுக்கோவிலருகில் பொதுமக்கள் பிரயாணம் செய்த பேருந்து வண்டியொன்றின் மீது நேற்று இடம்பெற்ற வீதியோரக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 18 பேரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை மடுக்கோவிலில் நடைபெற்றிருக்கின்றது.
மேலும் படிக்க…
 
ஒளிவிழா2007 படங்கள்
29.12.2007அன்று oslo samfunnhuset இல் நடைபெற்ற ஒளிவிழாவின்போது எடுக்கப்பட்டபடங்கள்
Image
 
வினாவிடைகள் 2007

இளைஞர் ஓன்றியம் நடத்திய வினாவிடைப் போட்டிக்கான பரிசினை Sherington Amarapala பெற்றுள்ளர். அவருக்கான பரிசு ஒளி விழாவில் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க…
 
உலகம் கொண்டாடுதே….உவகை நின்றாடுதே…
 ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பூமியின் மடியில் குழந்தை வடிவில் மரியின் மைந்தனாய் இறை மகன் பிறந்ததினத்தைத்தான் ஒவ்வொருவருடமும் இந்த உலகம் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றது.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 அடுத்த > கடைசி >>

மறைக்கல்வி

மாதத்தின் 1 வது, 3 வது ஞாயிறுக்கிழமைகளில்
மறைக்கல்வி வகுப்புகள் பிற்பகல் 16:30 மணிக்கு
St. Halvard ஆலயத்தில் இடம்பெறும்.

குடும்பபுத்தகம்

Image
















Oslo katolske bispedømme உட்பட தமிழ் பங்குமக்களுக்கு
குடும்பபுத்த்கம் வழங்கப்படவுள்ளது. இக் குடும்பபுத்தகத்தை பெற்றுகொள்வதற்கு இங்குள்ள படிவத்தை நிரப்பவும்.