Kirken trenger katolikkenes personnummer
Den katolske kirke må på grunn av en lovforandring nå innhente fullt 11-sifret fødselsnummer (fødselsdato + personnummer) for alle katolikker i Norge. Ellers mister Kirken offentlige økonomiske tilskudd. Vi oppfordrer derfor alle katolikker med bosted i Norge om å hjelpe. LES MER...
அன்னை தெரேசா (ஆகஸ்டு 26, 1910 - செப்டம்பர் 5, 1997), ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ எனும் இயற்பெயருடன் அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரிஆவார். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின்கொல்காத்தாவில்(கல்கத்தா) மிஷினரீஸ் ஆப் சேரிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் இவர். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவர் ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி-யை விஸ்தரித்தவர்.
சிறுவர்கள், இளைஞர்களுக்கான செயற்பாடுகளை தமிழ் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் நடைமுறைப்படுத்தவுள்ளது. 2009ஆம் ஆண்டுக்கான சிறுவர்கள், இளைஞர்களுக்கான செயற்பாடுகள் பின்வருமாறு:
மடுமாதா திருத்தல விழாவை முன்னிட்டு புலம் பெயர்ந்த தமிழர்கள் அரசு முகாம்களை விட்டு வெளியேறுவதற்கு அரசு அனுமதிக்குமாறு மன்னார் ஆயர் அழைப்பு.
ஜூலை08,2009. இலங்கை மடுமாதா திருத்தல விழாவை மக்கள் கொண்டாடுவதற்கு
உதவியாக புலம் பெயர்ந்த தமிழர்கள் அரசு முகாம்களை விட்டு வெளியேறுவதற்கு
அனுமதிக்கப்படுமாறு மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு வலியுறுத்தியுள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற பேரவலத்தின் போது இறுதிவரை மக்களொடு தங்கியிருந்து
பணியாற்றி வந்திருந்த வணபிதா ஒருவர் காணாமல் போயிருப்பதாக யாழ் ஆயர்
இல்லம் தெரிவித்துள்ளது. புனித பத்திரிசியார் (சென் பற்றிக்ஸ்)
கல்லூரியினது முன்னாள் அதிபராக இருந்தவரும் வட கிழக்கு கல்வி
மேம்பாட்டுக்கான அமைப்பினது தலைவராகப் பணியாற்றி வந்திருந்தவருமான 70
வயதுடைய வண பிதா பிரான்சிஸ் ஜோசப் என்பவரே இவ்வாறு காணாமல் போயிருப்பதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
மோதல் பிரதேச மக்களுக்கு, தொண்டு நிறுவன
குழுக்களின் பணி அவசியமாகையால், பணியாளர்களை அப்பகுதிகளுக்கு அனுப்ப
அரசாங்கம் முன்வர வேண்டும் என, பரிசுத்த பாப்பரசர் 16வது பெனடிக்ட்
வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
Oslo katolske bispedømme உட்பட தமிழ் பங்குமக்களுக்கு
குடும்பபுத்த்கம் வழங்கப்படவுள்ளது. இக் குடும்பபுத்தகத்தை பெற்றுகொள்வதற்கு இங்குள்ள படிவத்தை நிரப்பவும்.