Menu Content/Inhalt
முகப்பு arrow Aktiviteter (TUK) arrow TUK அறிவித்தல்

நாட்காட்டி 2010

நாம்பதித்ததடங்கள்

ஆன்மீகப்பணியகம்
இளை.ஒன்றியம்

INFO fra Oslo katolske bispedømme

Kirken trenger katolikkenes personnummer
Den katolske kirke må på grunn av en lovforandring nå innhente fullt 11-sifret fødselsnummer (fødselsdato + personnummer) for alle katolikker i Norge. Ellers mister Kirken offentlige økonomiske tilskudd. Vi oppfordrer derfor alle katolikker med bosted i Norge om å hjelpe. LES MER...

TUK அறிவித்தல்
தமிழ் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம்

அன்புடையீர்,

சிறுவர்கள், இளைஞர்களுக்கான செயற்பாடுகளை தமிழ் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் நடைமுறைப்படுத்தவுள்ளது. 2009ஆம் ஆண்டுக்கான சிறுவர்கள், இளைஞர்களுக்கான செயற்பாடுகள் பின்வருமாறு:

•    மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமைகளில் ”Tema kveld / ungdomsmøte”
•    3 மாதத்திற்கு ஒரு முறை ”Ungdomskveld ”
•    கோடைகால சுற்றுலா
•    சிறுவர்கள், இளைஞர்களுக்கான நத்தார் ஒன்று கூடல்
•    மறைக்கல்விப்போட்டிகள், மறைக்கல்விவகுப்புக்கள்

இவ்வருடத்திற்கான சந்தாபணத்தினை வங்கி மூலம் செலுத்தும் போது பிள்ளையின் பெயர்> பிறந்த திகதி விபரங்களை குறிப்பிடவும்.
இவ்வருடத்திற்கான சந்தாபணம் பின்வருமாறு:

1 பிள்ளை - 100kr,  2 பிள்ளைகள் - 200kr
3 பிள்ளைகள் அல்லது 3 ற்கு மேற்பட்ட எண்ணிக்கைக்கு - 300kr

Ved innbetaling husk å føre på barnas navn og fødselsdato, dette er viktig da vi må registrer de i Norges Unge Katolikkers register. Vi håper å få innbetalingene innen 10 desember på konto 0530 05 53933. På forhånd takk!

எமது செயற்பாடுகளை நடைமுறை படுத்துவதற்கு பெற்றோர்களாகிய உங்களின் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
 

மறைக்கல்வி

மாதத்தின் 1 வது, 3 வது ஞாயிறுக்கிழமைகளில்
மறைக்கல்வி வகுப்புகள் பிற்பகல் 16:30 மணிக்கு
St. Halvard ஆலயத்தில் இடம்பெறும்.

குடும்பபுத்தகம்

Image
















Oslo katolske bispedømme உட்பட தமிழ் பங்குமக்களுக்கு
குடும்பபுத்த்கம் வழங்கப்படவுள்ளது. இக் குடும்பபுத்தகத்தை பெற்றுகொள்வதற்கு இங்குள்ள படிவத்தை நிரப்பவும்.