Menu Content/Inhalt
முகப்பு arrow தாயகவலம் arrow மடுமாதா திருத்தல விழாவை

நாட்காட்டி 2010

நாம்பதித்ததடங்கள்

ஆன்மீகப்பணியகம்
இளை.ஒன்றியம்

INFO fra Oslo katolske bispedømme

Kirken trenger katolikkenes personnummer
Den katolske kirke må på grunn av en lovforandring nå innhente fullt 11-sifret fødselsnummer (fødselsdato + personnummer) for alle katolikker i Norge. Ellers mister Kirken offentlige økonomiske tilskudd. Vi oppfordrer derfor alle katolikker med bosted i Norge om å hjelpe. LES MER...

மடுமாதா திருத்தல விழாவை
Image மடுமாதா திருத்தல விழாவை முன்னிட்டு புலம் பெயர்ந்த தமிழர்கள் அரசு முகாம்களை விட்டு வெளியேறுவதற்கு அரசு அனுமதிக்குமாறு மன்னார் ஆயர் அழைப்பு.

ஜூலை08,2009. இலங்கை மடுமாதா திருத்தல விழாவை மக்கள் கொண்டாடுவதற்கு உதவியாக புலம் பெயர்ந்த தமிழர்கள் அரசு முகாம்களை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுமாறு மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு வலியுறுத்தியுள்ளார்.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் உட்பட அனைத்து மக்களும் மடுமாதா திருத்தல விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுமாறு ஆயர் இராயப்பு நிருபர்களிடம் கூறினார்.

மடுமாதா திருத்தலத்தில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி மரியின் விண்ணேற்பு விழாக் கொண்டாடப்படுவதற்கு அனுமதிப்பதாக இலங்கை அரசு அண்மையில் அறிவித்தது. எனினும் அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தாதவரை விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியாது என்று ஆயர் அறிவித்தார்.

400 ஆண்டுகள் பழமை கொண்ட மடுமாதா திருத்தலத்திற்கு கத்தோலிக்கர் மட்டுமல்ல பிற மதத்தவரும் செல்கின்றனர்.

வத்திக்கான் வானொலி

 

 

மறைக்கல்வி

மாதத்தின் 1 வது, 3 வது ஞாயிறுக்கிழமைகளில்
மறைக்கல்வி வகுப்புகள் பிற்பகல் 16:30 மணிக்கு
St. Halvard ஆலயத்தில் இடம்பெறும்.

குடும்பபுத்தகம்

Image
















Oslo katolske bispedømme உட்பட தமிழ் பங்குமக்களுக்கு
குடும்பபுத்த்கம் வழங்கப்படவுள்ளது. இக் குடும்பபுத்தகத்தை பெற்றுகொள்வதற்கு இங்குள்ள படிவத்தை நிரப்பவும்.