Menu Content/Inhalt
முகப்பு arrow ஆசியுரை

நாட்காட்டி 2010

நாம்பதித்ததடங்கள்

ஆன்மீகப்பணியகம்
இளை.ஒன்றியம்

INFO fra Oslo katolske bispedømme

Kirken trenger katolikkenes personnummer
Den katolske kirke må på grunn av en lovforandring nå innhente fullt 11-sifret fødselsnummer (fødselsdato + personnummer) for alle katolikker i Norge. Ellers mister Kirken offentlige økonomiske tilskudd. Vi oppfordrer derfor alle katolikker med bosted i Norge om å hjelpe. LES MER...

என் அன்பு உறவுகளே!

இணையத்தளத்தின் ஊடாக உங்களைச்சந்திப்பதில் Image பெரும்மகிழ்ச்சியடைகின்றேன். எமது ஆன்மீகப்பணியகத்தின் வளர்ச்சிப்பரிமாணத்தின் ஒரு வெளிக்கொணர்வுதான் இந்த இனையத்தளம்.

இத்தளததில் வெளிவரும் படைப்புக்கள் தகவல்கள் அனைத்தும் ஓவ்வொரு தலைமுறை உணர்விலும் நுழைந்து மனிதசமுகத்தைப் பண்படுத்தும் நெறிப்படுத்தும் வழிப்படுத்தும் எனபதுடன் இறைவனுடனும் மனிதனுடனும் ஆழமான ஆரோக்கியமகன உறவை ஏற்படுததும் நற்தளமாக அமையும் என ஆசித்துநிற்கின்றேன்.

இத்தளம் உருப்பெற தங்களது காத்திரமான பங்களிப்புடன் கடீனமாக உழைத்த அனைத்து அன்பு நெஞ்சங்களையும் நன்றியோடு நினைவுறுகின்றேன்.

மேலும் இந்ததளத்தின் வளர்ச்சிக்கு உங்களது ஆக்கங்களையும் ஒத்துழைப்பையும் வழங்கி எமது பங்கை கட்டியெழுப்ப முன்வருமாறு வேண்டிநிற்கிறேன்.

பங்குத்தந்தை
கிளமென்ற் இன்பநாதன்

 

மறைக்கல்வி

மாதத்தின் 1 வது, 3 வது ஞாயிறுக்கிழமைகளில்
மறைக்கல்வி வகுப்புகள் பிற்பகல் 16:30 மணிக்கு
St. Halvard ஆலயத்தில் இடம்பெறும்.

குடும்பபுத்தகம்

Image
















Oslo katolske bispedømme உட்பட தமிழ் பங்குமக்களுக்கு
குடும்பபுத்த்கம் வழங்கப்படவுள்ளது. இக் குடும்பபுத்தகத்தை பெற்றுகொள்வதற்கு இங்குள்ள படிவத்தை நிரப்பவும்.