Menu Content/Inhalt
முகப்பு arrow தாயகவலம்

நாட்காட்டி 2010

நாம்பதித்ததடங்கள்

ஆன்மீகப்பணியகம்
இளை.ஒன்றியம்

INFO fra Oslo katolske bispedømme

Kirken trenger katolikkenes personnummer
Den katolske kirke må på grunn av en lovforandring nå innhente fullt 11-sifret fødselsnummer (fødselsdato + personnummer) for alle katolikker i Norge. Ellers mister Kirken offentlige økonomiske tilskudd. Vi oppfordrer derfor alle katolikker med bosted i Norge om å hjelpe. LES MER...

தாயகவலம்
மடுமாதா திருத்தல விழாவை
Image மடுமாதா திருத்தல விழாவை முன்னிட்டு புலம் பெயர்ந்த தமிழர்கள் அரசு முகாம்களை விட்டு வெளியேறுவதற்கு அரசு அனுமதிக்குமாறு மன்னார் ஆயர் அழைப்பு.

ஜூலை08,2009. இலங்கை மடுமாதா திருத்தல விழாவை மக்கள் கொண்டாடுவதற்கு உதவியாக புலம் பெயர்ந்த தமிழர்கள் அரசு முகாம்களை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுமாறு மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க…
 
வணபிதா ஒருவர் காணாமல்...
வன்னியில் இடம்பெற்ற பேரவலத்தின் போது இறுதிவரை மக்களொடு தங்கியிருந்து பணியாற்றி வந்திருந்த வணபிதா ஒருவர் காணாமல் போயிருப்பதாக யாழ் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது. புனித பத்திரிசியார் (சென் பற்றிக்ஸ்) கல்லூரியினது முன்னாள் அதிபராக இருந்தவரும் வட கிழக்கு கல்வி மேம்பாட்டுக்கான அமைப்பினது தலைவராகப் பணியாற்றி வந்திருந்தவருமான 70 வயதுடைய வண பிதா பிரான்சிஸ் ஜோசப் என்பவரே இவ்வாறு காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
தொண்டு நிறுவன குழுக்களை
Imageமோதல் பிரதேச மக்களுக்கு, தொண்டு நிறுவன   குழுக்களின் பணி அவசியமாகையால், பணியாளர்களை அப்பகுதிகளுக்கு  அனுப்ப அரசாங்கம் முன்வர வேண்டும் என, பரிசுத்த பாப்பரசர் 16வது பெனடிக்ட் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க…
 
உலகளாவிய கிறிஸ்தவ சமூகத்திற்கு...
Imageஉலகளாவிய கிறிஸ்தவ சமூகத்திற்கு வன்னியில் இருந்து அவசர அறைகூவல்

எமக்கு பிரியமான தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் வேறு மொழிகளைப் பேசும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, நாம் ஆதரிக்கும் சர்வ வல்லமையுள்ள இறைவனின் திருப்பெயரில் நாம் வன்னியில் இருந்து கொண்டு இந்த அவசர அறைகூவலை விடுக்கின்றோம் என வன்னி அருட் பணியாளர்கள் சார்பாக அருட்திரு க.சாம் இராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
சுனாமி பாதிப்பைவிட வன்னியில் காயமடை
Imageசுனாமி பாதிப்பைவிட வன்னியில் காயமடைந்தோர் நிலைமை மோசம்: திருமலை ஆஸ்பத்திரிக்குச் சென்று மட்டு.ஆயர் வேதனை

சுனாமி அனர்த்தத்தின்போது ஏற்பட்ட பாதிப்புக்களுடன் ஒப்பிடும்போது வன்னியில் யுத்த அனர்த்தத்திற்குள்ளாகி காயமடைந்தவர்களின் நிலை மிகவும் மோசமானதென மட்டக்களப்பு - திருகோணமலை ஆயர் கலாநிதி வண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
வன்னி மக்களின் அவலங்களை...
வன்னி மக்களின் அவலங்களை கண்டு உலக அமைப்புகள் மௌனம் கொள்வது கவலையளிப்பதாக யாழ்ப்பாண கத்தோலிக்க குருமார் தெரிவித்துள்ளனர்.
Image
இலங்கையின் வன்னியில் தொடருகின்ற மனித அவலத்தைக்கண்டு சர்வதேசமும் உலக மனிதாபிமான அமைப்புகளும் அமைதியாயிருப்பது குறித்து தாம் கவலைக்கொள்வதாக யாழ்ப்பாண கத்தோலிக்க குருமார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
Sivile bombes på Sri Lanka
Mellom 250.000 og 300.000 mennesker er skviset inn på et lite område i jungelen nord i Sri Lanka, mens landets hær og de tamilske tigrene (LTTE) kriger. Caritas Norge har mottatt meldinger om at hele ni bombeangrep bare den siste uken har truffet ulike sivile mål, ødelagt et helsesenter, drept minst 14 mennesker og såret minst 64. Den katolske biskopen i Jaffna har skrevet et brev til presidenten i landet der han ber om at regjeringen stopper bombingen av sivile mål.

Les videre på Caritas Norge....
 
Sivilbefolkningen i Vanni, Sri Lanka, er fanget mellom barken og veden
Kampene i forbindelse med krigen i Vanni, et område som i årevis har vært kontrollert av geriljabevegelsen de tamilske tigrene (LTTE), er i stadig bevegelse mot øst. Etter hvert som hæren overtar kontrollen over større områder får de om lag 250.000 internt fordrevne, som har samlet seg innenfor et svært begrenset område, færre steder å søke tilflukt

Les videre på Caritas Norge.....
 
நத்தார் நாளை முன்னிட்டு போர்...
நத்தார் நாளை முன்னிட்டு போர் நிறுத்தம் இல்லை: ஆயர்கள் கோரிக்கையை நிராகரித்தது சிறிலங்கா

நத்தார் நாள் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு இலங்கையின் ஆயர்கள் கூட்டாக விடுத்த வேண்டுகோளை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளது.
மேலும் படிக்க…
 
நத்தார் நாளை முன்னிட்டு ....
நத்தார் நாளை முன்னிட்டு போர் நிறுத்தம் மேற்கொள்ள ஆயர்கள் வேண்டுகோள்

நத்தார் நாள் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இலங்கை ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்., மன்னார், அனுராதபுரம் ரோமன் கத்தோலிக்க ஆயர்களும் கொழும்பு, குருநாகல் அங்கிலிக்கன் ஆயர்களும் கூட்டாக இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
வாழ்வதற்கான சூழ்நிலை இல்லை
Imageவன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து இடம்பெயர்கின்ற மக்கள் வவுனியாவில் வாழ்வதற்கான சூழ்நிலை இல்லை: யாழ். ஆயர்
போர் நடவடிக்கைகள் காரணமாக வன்னிப்பெரு நிலபரப்பிலிருந்து இடம்பெயர்கின்ற மக்கள் வவுனியாவுக்கு வந்து தங்குவதற்கான சூழ்நிலை தற்போதைக்கு இல்லை என்று யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
வன்னி அகதிகளுக்கு உதவுங்கள்
வன்னி அகதிகளுக்கு உதவுங்கள்: யாழ். ஆயர் உருக்கமான வேண்டுகோள்

Imageவன்னியில் இடம்பெற்று வரும் உக்கிரமான மோதல்களால் வீடு வாசல்களை விட்டு வெளியேறி வரும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான போர் அகதிகளுக்கு உதவுமாறு யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மேலும் படிக்க…
 
Prest drept av landmine på Sri Lanka
(22.04.2008) Pater Karunaratnam, sogneprest i Vavunikkulam i Jaffna bispedømme, ble på søndag drept av en landmine etter messen. Veien hvor han ble funnet drept er kontrollert av Tamiltigrene, men verken de eller regjeringshæren har tatt på seg ansvaret. Pater Karunaratnam var grunnlegger og styreleder i North East Secretariat on Human Rights, en gruppe på Sri Lanka som rapporterer menneskerettighetssaker i forhold til den etniske minoriteten tamilene.
Les mer...
 
செல்லமாக கிளி பாதர் என அழைக்கப்படும்
Imageஎங்கள் அன்புத்தந்தை ஆசான் எல்லோராலும் செல்லமாக கிளி பாதர் என அழைக்கப்படும் அருட்தந்தை எம்.எக்ஸ்.கருணாரட்ணம் அடிகளார் மல்லாவியில் நாசகார சிங்களப்படையினரின் கோழைத்தனமான தாக்குதலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20.04.08) கொல்லப்பட்டு விட்டார்.

மிகுந்த வேதனை ஒருபுறமும் ஆத்திரம் இன்னொரு புறமாகவும் அதேநேரம் அவரின் பணிகளை நினைக்கும் போது அவற்றைத் தொடர்ந்து நாங்கள் முனைப்போடு அதில் ஈடுபடவேண்டிய கால கட்டமாகவும் இருக்கின்றது.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 1 - 18 / 41

மறைக்கல்வி

மாதத்தின் 1 வது, 3 வது ஞாயிறுக்கிழமைகளில்
மறைக்கல்வி வகுப்புகள் பிற்பகல் 16:30 மணிக்கு
St. Halvard ஆலயத்தில் இடம்பெறும்.

குடும்பபுத்தகம்

Image
















Oslo katolske bispedømme உட்பட தமிழ் பங்குமக்களுக்கு
குடும்பபுத்த்கம் வழங்கப்படவுள்ளது. இக் குடும்பபுத்தகத்தை பெற்றுகொள்வதற்கு இங்குள்ள படிவத்தை நிரப்பவும்.