Menu Content/Inhalt
முகப்பு arrow உலகவலம்

நாட்காட்டி 2010

நாம்பதித்ததடங்கள்

ஆன்மீகப்பணியகம்
இளை.ஒன்றியம்

INFO fra Oslo katolske bispedømme

Kirken trenger katolikkenes personnummer
Den katolske kirke må på grunn av en lovforandring nå innhente fullt 11-sifret fødselsnummer (fødselsdato + personnummer) for alle katolikker i Norge. Ellers mister Kirken offentlige økonomiske tilskudd. Vi oppfordrer derfor alle katolikker med bosted i Norge om å hjelpe. LES MER...

உலகவலம்
அன்னை திரேசாவின் 100 வது பிறந்த தினம்
Image
 அன்னை தெரேசா (ஆகஸ்டு 26, 1910 - செப்டம்பர் 5, 1997), ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ எனும் இயற்பெயருடன் அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரிஆவார். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின்கொல்காத்தாவில்(கல்கத்தா) மிஷினரீஸ் ஆப் சேரிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் இவர். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவர் ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி-யை விஸ்தரித்தவர்.
மேலும் படிக்க…
 
Apostolic Nunciature
Image
 
தென்னாபிரிக்க பேராயர்....
Imageஇலங்கையின் வடக்கு பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்: தென்னாபிரிக்க பேராயர் டுட்டு

தென்னாப்பிரிக்க பேராயர் டெஸ்மன் டுட்டு உள்ளிட்ட முக்கிய இராஜதந்திரிகள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று பிரித்தானிய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
Pavens fredsbudskap 2009
I sitt budskap i anledning Verdens fredsdag 1. januar 2009 understreker pave Benedikt XVI den viktige rollen arbeidet mot fattigdom har for å skape fred. Han tar utgangspunkt i et sitat fra sin forgjenger, pave Johannes Paul II: "Vår verden viser oss enda en alvorlig trussel mot fred: mange enkeltmennesker, men også hele befolkningsgrupper, lever i dag i ekstrem fattigdom. Gapet mellom fattig og rik er blitt mer markert, også i de utviklede landene"... [Les hele fredsbudskapet]
 
Fr. Emmanual அடிகளாரின் வானொலி நிகழ்ச்சி
கனடிய தமிழ் வானொலியில் (CTR) ஒலிபரப்பாகிய Fr. Emmanual அடிகளாரின் வானொலி நிகழ்ச்சி. கேட்பதற்கு....

நன்றி:
தமிழ்நதம்.கொம் & CRT
 
Paven starter egen Facebook
Pave Benedikt XVI skal starte eget nettsamfunn og sende hundretusener av tekstmeldinger for å tiltrekke et yngre publikum. Pave Benedikt XVI skal sende sms-er med ”inspirasjon og håp” hver dag i seks dager til tusenvis av unge katolikker under World Youth Day i Sydney i juli. I tillegg skal digitale bønnevegger bli reist på konferansestedene, og kirken skal også lage et katolsk nettsamfunn over samme lest som Facebook. Planen er å tiltrekke seg flere ungdommer, skriver Reuters.
Les videre på IDG.no.....
 
பரிசுத்த பாப்பரசர் அமெரிக்காவுக்கு
Imageபரிசுத்த பாப்பரசர் பதினாறாம் ஆசீர்வாதப்பர் பெனடிக்ட் தனது 81 ஆவது பிறந்தநாளை இன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கொண்டாடவுள்ளார்.
மேலும் படிக்க…
 
சௌதி மன்னர்-போப்
சௌதி மன்னர்-போப்பாண்டவரிடையே முதல் சந்திப்பு
சௌதி மன்னர் ஒருவர் முதல் தடவையாக ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரை வத்திக்கானில் சந்தித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 1 - 12 / 13

மறைக்கல்வி

மாதத்தின் 1 வது, 3 வது ஞாயிறுக்கிழமைகளில்
மறைக்கல்வி வகுப்புகள் பிற்பகல் 16:30 மணிக்கு
St. Halvard ஆலயத்தில் இடம்பெறும்.

குடும்பபுத்தகம்

Image
















Oslo katolske bispedømme உட்பட தமிழ் பங்குமக்களுக்கு
குடும்பபுத்த்கம் வழங்கப்படவுள்ளது. இக் குடும்பபுத்தகத்தை பெற்றுகொள்வதற்கு இங்குள்ள படிவத்தை நிரப்பவும்.